நானும் மனிதம் பேசுறவன் தான். ஹ்யுமேனிஸ்டுனு பெருமையா சொல்லிக்கிறவந்தான். மனித உரிமைன்னு மன்னாடறவன் தான்.ஆனாலும் லஞ்சம் வாங்கினா காயடிக்கனும்னு சொல்றேன்னா இதுக்கு பின்னால ஒரு வலுவான காரணம் இருக்கு.
மொதல்ல காயடிக்கிறதுன்னா என்ன அர்த்தம்னு தெரியாதவுகளுக்கு ஒரு வரி. விதைகளை நீக்கிர்ரது. அப்பால மேற்படி சிறப்பு அங்கத்தை வெறுமனே அல்ப்ப சங்கியைக்கு தான் உபயோகிக்கமுடியும். தொடர்ந்து படிக்க
No comments:
Post a Comment