'>

Thursday, April 7, 2011

பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கைது?

பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களை தெரியாதவர்கள் யாருமில்லை. ஆனால் பாவம் அவரோட கெட்ட நேரம் தேர்தல் சமயமா பார்த்து ஆஃப் அடிக்காமயே காங்கிரஸுக்கு ஆப்படிக்க தன்னோட கார்ட்டூன்களை ஃபார்வோர்ட் பண்ணி பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்காரு.

தப்பித்தவறி தாத்தா தத்தி தத்தி அரியணை ஏறிட்டா "கார்ட்டூனிஸ்ட் பாலா கைது?"ங்கற தலைப்புல இருந்து கேள்விக்குறி காலி.  பாலா கைது நிச்சயம்.

ஆனால் ஒன்னுங்கண்ணா தாத்தாவுக்கு சனம் டாட்டா சொல்லப்போறது நிச்சயம். இதையேத்தான் சுதேசி மாத இதழ்ல வெளியாகியிருக்கிற என் ஜோதிட கணிப்புலயும் சொல்லியிருக்கன்.

இப்போ பாலா சார் ஃபார்வார்ட் பண்ணியிருக்கிற அவரோட கார்ட்டூன்சை பாருங்க.

பார்த்தவுகளை அரெஸ்ட் பண்ணமாட்டாய்ங்க. டோன்ட் ஒர்ரி. படம் பெரிதாக தெரிய படத்தின் மீது க்ளிக் செய்யவும்











4 comments:

ராஜேஷ், திருச்சி said...

அடச்சே .. இந்த ஜோசியகாரனுங்க எல்லாம் இப்படி கிளம்பிடானுங்கலே.. தமிழ்நாட்டை ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல.. நீ உண்மையான ஜோசியனா இருந்தா - ஐ பி ல் ல யார் ஜெயபாங்க சொல்லு.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//பார்த்தவுகளை அரெஸ்ட் பண்ணமாட்டாய்ங்க. டோன்ட் ஒர்ரி. படம் பெரிதாக தெரிய படத்தின் மீது க்ளிக் செய்யவும்//

அது சரி .. இந்த கட்டுரையை வெளியிட்டவங்களையும் ... அதுக்கு கமெண்ட் பண்றவங்களையும் ?

ஏம்ப்பா ? இது ஜனநாயக நாடாமே ? எழுத்து + கருத்து சுதந்திரம் உண்டாமே ? அப்ப்பப்ப்பபபடிடிடியா ?

Anonymous said...

போங்க பாஸ் ! நமக்கு நிறைய வேளை இருக்குதுங்க ...........

சுதர்சன் said...

//டோன்ட் ஒர்ரி. படம் பெரிதாக தெரிய படத்தின் மீது க்ளிக் செய்யவும்//

அப்படி என்ன தான் சார் இந்த படத்துல தெரியுது ??