'>

Wednesday, March 9, 2011

முகராசிங்கறாய்ங்களே அது நெஜம்தானா?




அகத்தின் அழகு முகத்தில் தெரியுங்கறாய்ங்க. "எம்.ஜி.ஆர் முகம் காட்டினால் ஆயிரம் ஓட்டுக்கள்"னு அண்ணாவே சொன்னாரு. தளபதின்னு அல்லாரும் தலையில தூக்கி வச்சு கொண்டாடற விஜயை பார்த்தா எனக்கு கடுக்கும்.

(மேட்டர் என்னடானா பார்க்க பையன் மாதிரியும் இருக்காது - ஆம்பளை மாதிரியும் இருக்காது -இதுவாச்சும் பரவால்ல பிரசாந்து பிரசாந்துன்னு ஒரு ஆக்டரு அவர் மூஞ்சி ஆம்பள மாதிரியும் இருக்காது பொம்பள மாதிரியும் இருக்காது.)

மேஷாதி மீனம் வரை 12 ராசியும் தெரியும் அதின்னாபா அது மொகராசின்னு நானும் நிறைய குழம்பியிருக்கேன்.

ஜாதகத்துல லக்னம் தேன் முகத்தை காட்டுது. அங்கன சுபகிரகம் சுபபலமா இருந்தா மொகம் அழகா இருக்கும். ( அரவிந்த் ஸ்வாமிய லேட்டஸ்டா பார்த்தியளா? அன்னைக்கு அழகா வச்சது எது இன்னைக்கு இப்படி ஆக்கினது எது?)

(லக்னத்துல சுபகிரகம் இருந்து) அழகா இருக்கிறவன்லாம் நல்லவனா? அதிர்ஷ்ட சாலியா? அப்படித்தேன் சாமுத்ரிகா லட்சணம் சொல்லுது. ப்ராக்டிக்கலா பார்க்கும்போது எவன் ஜாதகத்துலயும் எந்த கிரகமும் 100% ஃப்ரூட் ஃபுல்லா இருக்கிறதே கிடையாது. தேய்மானம், சேதாரம் ,செய்கூலி எல்லாம் போயி 60% நின்னா கிரேட்.அதுக்கே சனம் இந்த ஆட்டம் போட்டுருது. Read More

No comments: