லக்னாதிபதி 8 ல் :
யோகாசனங்களில் சவாசனம் என்று ஒன்றுண்டு. அதை
அறிந்து செய்து வரவும். நான் அறிந்த சவாசனம் - பிணத்தை கிடத்துவது போல் நெடுஞ்சாண்
கிடையாக படுத்துக் கொள்ளவும். கால் கட்டை விரல்கள் ஒன்றை ஒன்று தொட வேண்டும்.
கைகள்? வயிற்றின் மீது, பார்வை? கூரை மீது அல்லாது மூக்கு நுனி மீது. இதுவரை
வாழ்ந்து முடிந்த முன்னோர்களின் வாழ்க்கை கதைகளை எல்லாம் மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்.
(இதுக்கு நீங்க இவற்றை சேகரிக்கனுமில்லையா? ஆகவே பெரியவிகள விஜாரிச்சு டேட்டா பேஸ் தயாரிங்க).
லக்னாதிபதி 12 ல் :
சேல்ஸ் லைனை பிடிங்க அல்லது பயணங்களுக்கு அதிக
வாய்ப்புள்ள வேலை / துறை. விரயாதிபதி அல்லது விரயத்தில் நின்ற கிரகங்கள் தொடர்பான நிறத்தில் pillow cover, bedspread, night lamp, Dining table cover, தட்டு இருக்குமாறு ப்ளான் பண்ணிக்கங்க.
பொது : மேற்சொன்ன 3 பிரிவினரும் “இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கிட்டா“ நோ
ப்ராப்ளம்.
No comments:
Post a Comment