வாயும் இன உறுப்பும்
:
வாயும் ஆசனமும் ஒரே குழாயோட ஆரம்பமும் முடிவுமா
இருக்கு. ஆசனத்தை ஒட்டித்தான் இன உறுப்பும் அமைஞ்சிருக்கு. வாய்ல ஏற்பட்ட அசைவு
குளத்தில் எறிந்த கல் குளமெங்கும் அலைகளை ஏற்படுத்துவது போல் ஆசனத்தையும், ஆசனத்தை ஒட்டி இருக்கிற இன உறுப்பையும் போய்
தொடுது. இங்கிலீஷ்ல மவுத்துன்னா வாய். உருதுல மௌத்துன்னா சாவு. மவுத்தால (வாய்)
மவுத் வர (மரணம்) வாய்ப்பிருக்குங்கோ. வாய்ப்பு என்ன மரணம் வந்தே உடும்.
வாயை கட்டணும். வாயை கட்டினா வவுத்தையும்
கட்டலாம். இல்லைன்னா தமிழ்நாடு போலீஸ் மாதிரி நித்ய கர்பம், ஆண்மையின்மை,
முழங்கால் வலி, மேசிவ் ஹார்ட்
அட்டாக் எல்லாம் வந்துரும்.
மனிதனில் இருப்பது ஒரே ஒரு பவர். அது செக்ஸ்
பவர். அது கீழ் நோக்கி பாய்ந்தால் செக்ஸ். மேல் நோக்கி நகர்ந்தால் யோகம். மனிதனில்
இருக்கும் ஒரே சக்தி காமசக்தி என்பதால் அவன் படைத்தே ஆக வேண்டும். படைத்தலுக்கான
வழி செக்ஸ். தீராத செக்ஸ் கோரிக்கைகள் கொண்டவன் அல்லது செக்ஸில் ஓரளவு
செலவழிந்தும் முழுமையாக செலவழியாத அத்தனை காமசக்தி கொண்டவனுக்கே படைப்பாற்றல்
உண்டு. ஸ்தூலமாக படைத்து காட்டும் அளவுக்கு போதுமான காமசக்தி உள்ளவன் க்ரியேட்
செய்கிறான். சாம்ராஜ்ஜியங்களை, அணைகளை.
போதுமான சக்தியற்றவன் பேசுபவன் / எழுதுபவன் ஆகிறான். ஒய்.எஸ்.ஆர் அணைகளை கட்டினார். எங்க தந்திரபாபு கிராஃபிக்ஸ் வச்சு சினிமா காட்டறாரு (3 வருசமா). கோக்கு மாக்காக எழுதி / பேசித் தொலைத்தால் வாயில் வெட்டி விடுகிறார்கள்.
தின்னி பண்டாரங்கள் கூட இதே கேஸ் தான்.
ஓரல் செக்ஸ் / குத புணர்ச்சி எல்லாம் சுற்றுவழி.
இன உறுப்பில் அதிர்வுகள் வேண்டும் என்றால் காரியத்தில் இறங்க வேண்டியது தானே. அதுவும்
நேர் வழியில். பாஜக தமிழகத்தில் செய்வது போல் குத புணர்ச்சி ஏன்? பிஸ் பிஸ் ரகங்கள் செய்வது போல் ஹேவிளம்புவது
ஏன்?
வள்ளுவர் நா காக்க என்றது பேச்சு – தீனி இரண்டையும் மனதில் வைத்துதானே? இதை பின்பற்றினால் ஆயுள் கூடும். குறைந்த பட்சம்
அல்ப்பாயுசுல போயிர மாட்டம்.
No comments:
Post a Comment